இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸின் தாக்கம் எப்படி இருக்கிறது..வைரஸின் உருமாற்றம் மற்றும் அந்த வைரஸிலிருந்து நம்மை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது பற்றி லண்டனிலிருந்து விளக்குகிறார் டாக்டர் மணிகண்டன் கதிர்வேல் MS, MRCS, M.Ch (GI) ,

Dr. Manikandan Kathirvel MS, MRCS, M.Ch (GI), HPB and Liver Transplant Surgeon Explains about new coronavirus

Chapters

00:00 Intro
03:15 Corona New Strain எப்படி உருவானது? வைரஸின் உருமாற்றம்
06:12 பரவும் தன்மை
08:23 அறிகுறிகள்
09:40 தடுப்பூசிகளின் நிலை
11:33 எந்த நாடுகளில் அதிகம் பரவுகிறது
11:28 பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவில் மட்டும் Corona New Strain கண்டுபிடிக்கப்பட்டதா?
16:26 இங்கிலாந்தில் மக்களின் மனநிலை மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
18.32 மக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்